
குர் ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் உஸ்மான்(ரலி)நூல்:புஹாரி

விளக்கம்:
- மனித குலத்தின் ஒளி விளக்காக வந்தது திருக்குர் ஆன் ஆகும். இதில் மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக, பரிசுத்தமாக , மறுமையில் வெற்றிபெற அனைத்து வழிகாட்டுதலும் உண்டு. எனவே இத்தனை சிறப்பிமிக்க இந்த குர் ஆனை தாம் கற்பது கடைமையாகும். அத்துடன் தாம் கற்றதை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதும் கடமையாகும்..

குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!
|
குர்ரான் புனித நன்நூலை கற்றுக்கொள்வோம்... பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஜசாகல்லாஹு ஹைரன்