Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, December 9, 2011

இறையுணர்வு


         அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும்,


இறையுணர்வு இஸ்லாமிய மக்களின் மிக உச்சக்கட்ட பண்பு இறைநம்பிக்கை என்று குர் ஆன் கூறுகிறது.


                         

* உங்களில் யார் மிகவும் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ அவரே அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமானவர . (49:13)


* இரக்க சிந்தை, அடக்கம், ஆசைகளையும் , உணர்வுகளையும் கட்டுப்படுத்துதல், வாய்மை, ஓழுக்கம், பொறுமை, நிலைகுலையாமை, நேர்மை, ஓப்பந்தத்தை நிறைவேற்றல் ஆகிய நற்குணங்களை பற்றி இறைஒ வேதமான திருக் குர் ஆர் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வலியுறுத்துகிறது.



 " நிலைகுலையாத பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான். (3:146)




                          


* அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் சொலவழிப்பார்கள் , சினத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்களை மன்னிப்பார்கள், இத்தகைய உயர்பண்பினரை இறைவன் நேசிக்கிறான். ( 3:133-134)


*தொழுகையினை நிலைநிறுத்துங்கள், நல்லவற்றை ஏவுங்கள், தீமைகளை விலக்குங்கள், சிரமங்களை சாதித்துக்கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும். மனிதர்களை விட்டு முகத்தை (பெருமை கொண்டு) திருப்பிக் கொள்ளாதிர்கள். பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள், கர்வம், பெருமை கொள்வோரை இறைவன் நேசிபதில்லை. நடத்தையில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்த்திக் கொள்ளுங்கள் . (31:18-19)




3 comments:

  1. சலாம்...அல்ஹம்துலில்லாஹ்...

    திரட்டிகளில் சேர்க்கலாமே இந்த ப்ளாக்கை...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    நல்லதொரு சிந்தனை. பகிர்வுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும், உலகில் உள்ள அனைவருக்கும் இறையச்சத்துடன் ஈமானோரு இருக்க வல்ல ஆண்டவன் கிருபைபுரிவானாக.

    ReplyDelete